Thursday, March 10, 2011

TNTJ நிர்வாகிகளின் தியாக வரலாறு

TNTJ நிர்வாகிகளின் தியாக வரலாறு

ததஜ வின் மேலாண்மை குழு தலைவர் லாட்ஜில் விபச்சாரம்
(ததஜ வின் மேலாண்மை குழு தலைவர் இவர் குறித்து ஏற்கனவே “சைக்கிள் ஓட்டி புகழ் சைபுல்லாஹ் ஹாஜா” என்று தென்காசி பட்டனத்தான் எழுதிய கட்டுரையை நினைவு கூர்கின்றோம்).

31-01-2007 அன்று மதுரை மாட்டுத் தாவணி அருகில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ரூம் நம்பர் 101லிருந்து ஒரு மவுலவியும் அவரது மனைவி போன்று ஒட்டி உரசிய நிலையில் ஒரு பெண்ணும் காலை 10-10க்கு வெளிப்பட்டிருக்கிறார்கள். நம்ம கடையநல்லூர் மவுலவி ஸைபுல்லாஹ் ஹாஜா அல்லவா இவர். இவரது மனைவி இது அல்லவே யார் இது என ஆச்சரியத்தோடு பார்த்து இருக்கிறார் கடையநல்லூர்வாசி.
மதுரை பஸ் ஸ்டாண்டிலிருந்து ராஜபாளையம் பஸ்ஸில் ஏறிய அந்த ஜோடி முன்னும் பின்னுமாக தனித் தனியாக சீட்டுகளில் இருந்துள்ளது. அத்தோடு பஸ்ஸில் இருந்தவாரே செல் போனில் பேசிக் கொண்டே வந்திருக்கிறது. பிறகு ராஜபாளையத்திலிருந்து வேறு பஸ்ஸில் கடையநல்லூர் வந்து விட்டது அந்தக் கள்ளச் ஜோடி. அந்நிய பெண்ணுடன் த.த.ஜ. துணைத் தலைவர் தனித்து லாட்ஜில் தங்கிய செய்தி கடையநல்லூரில் காட்டுத் தீ போல் பரவி விட்டது.


ஹாஜா மைதீன் என்ற பெயரில் மாட்டுத் தாவணி ஸ்டார் ஹோட்டல் 101வது ரூமில் தங்கியவர் த.த.ஜ. துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜாதான். அவருடன் தங்கிய அந்நிய பெண்ணின் பெயர் ஆமினா. திருமணமான இந்த ஆமீனாவின் கணவர் வெளிநாட்டில் உள்ளார். கணவருடன் சுமுகமான உறவு இல்லை. என்பது உட்பட பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இந்த உண்மையை மறைக்க அண்ணன் வழியில் தம்பி ஸைபுல்லாஹ் ஹாஜா செயல்பட்டுள்ளார். இந்தச் செய்திகள் பொய் என்று கூறி ஆமினாவின் கையெழுத்துடன் அண்ணனுக்கு ஒரு கடிதம் அனுப்பியள்ளார். ஆமினாவின் கையெழுத்துடன் கடையநல்லூர் போலீஸிலும் அவதூறு புகார் கொடுத்துள்ளார் அண்ணனின் தம்பி ஸைபுல்லாஹ் ஹாஜா.
அவதூறு புகார் சம்பந்தமாக ஆமினா அவர்களிடம் உறவினர்கள் விசாரித்துள்ளனர். தான் எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று கூறி உள்ளார். பிறகு புகார் கொடுக்கப்பட்டது என தீர விசாரிக்கப்பட்டது. ஆமினா அவர்களிடம் வெத்து பேப்பரில் ஸைபுல்லாஹ் ஹாஜா கையெழுத்து வாங்கியுள்ள திடுக்கிடும் தகவல் வெளிப்பட்டது. ஆமினா அவர்களிடம் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ள ஸைபுல்லாஹ் ஹாஜா தனது விருப்பப்படி அண்ணனுக்கு ஒரு கடிதமும் போலீஸுக்கு புகாரும் எழுதியுள்ளார். TNTJ வின் (அப்பொழுது) துணைத் தலைவர் என்றால் சும்மாவா?

எனவே பாக்கரை  இதை விட சிறிய தவறை (பெண்ணுடன் பஸ்ஸில் பயணம் செய்தது மட்டும்) வைத்து கொண்டு 6 மாதம் கழித்து நீக்கினர்.  ஆனால் இன்று மேலாண்மை குழு தலைவரை 4 வருடங்களுக்கு பிறகு நீக்க முயற்சி நடக்கிறது.  TNTJ வின் பக்த கேடிகளே இனியாவது உண்மையை அறிந்து இந்த தரங்கெட்ட கூட்டதின் பிடியில் இருந்து தமிழக முஸ்லிம்களை காத்திட முன் வாருங்கள்.  உங்களுக்கு அல்லாஹ் உதவி புரிவான்.

No comments:

Post a Comment