Tuesday, March 8, 2011

புது இயக்கம் தொடங்குகிறார் சைபுல்லாஹ்!


27 /10 /2010 கடையநல்லூரில் பள்ளிவாசல் மதரசா என்ற பெயரில்கலெக்சன் செய்த பணத்தை   சிறுபான்மை மாணவியர் விடுதிக்காக தியாகம்(? ! ) செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய த த ஜ மேலாண்மை குழு உறுப்பினர் சைபுல்லா காஜா அல்லாஹ்வை மறந்து கடவுளுக்கு அடுத்து முஸ்லிம்களுக்கு உதவி செய்தவர் பீட்டர் அல்போன்ஸ் என்று கூறினார்.  தற்பொழுது அம்மாவிடம் தஞ்சம் புக காத்திருக்கும் இந்த கயவர் கூட்டம் அம்மாவை அல்லாஹுவிற்கு அடுத்து அம்மாதான் என்று கோஷம் போடுவார்கள். 



குரான் ஹதீஸ் என்று கூறியவர்கள் இன்று பீட்டர் அல்போன்ச்க்கு அல்லாஹ்வுக்கு அடுத்த இடம் கொடுக்க   ஆரம்பித்து விட்டார்கள் ஆரம்பத்தில் கோவையில் முஸ்லிம்களை காட்டிகொடுத்தார்கள் அடுத்து திருவிடசெரியில் முஸ்லிம்களை கொன்றார்கள் இப்போது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் இவர்களின் வழி யஹுதிகளின் வழி போலும் காதியானிகளின் செயல்பாடுகள் போலும் தனிநபர் வழிபாடுகளும் (உ .ம்)  இன்று வளர்ந்துள்ள பீ ஜே ரசிகர்மன்றங்கள் இருக்கின்றது  . இதல்லாம் பார்க்கும் போது முஸ்லிம் சமுதாயத்தில் இன்னும் அவர்கள் பின்னால் இருப்பவர்கள் முட்டாள்கள் என்றுதான் தோன்றுகிறது . சிந்திக்குமா முஸ்லிம் சமுதாயம் .


மேற்கண்ட மதரசாவில் ஹோமோசெக்ஸ் சமாசாரம் அரங்கேறிய காரணத்தில்தான் அங்குள்ள மாணவர்களை கடையநல்லூர் மக்கள் அடித்து துரத்தினர் . இப்போது அந்த ஒதுக்குபுறத்தில் பெண்கள் விசயத்தில் பெயர் போன  விழா போஸ்டரில் இடம்பெற்றுள்ள சிலருடன் கள்ளகூட்டு வைத்துள்ளனர் த த ஜ வினர் . கடையநல்லூர் மக்கள் இப்போது இன்னும் என்ன அசிங்கம் ஏற்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் பீ.ஜே விடம் கேட்டபோது  வழக்கமாக எப்படி பொய்யை கக்குவாரோ அதே போன்று இதற்கும் விளக்கத்தை கக்கினார்.
தற்போது சைபுல்லாஹ்வை அண்ணன் நீக்க போகிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  அண்ணனும் அடுத்த இயக்கத்திற்கு அடிக்கல் நாட்ட அடுத்த வாரம் கடைய நல்லூர் விஜயம் செய்கிறார்.  ( உம்ராவிற்கு சென்றுள்ள சைபுல்லாஹ் திரும்புவதற்கு முன் மேலாண்மை மற்றும் அடிப்படை பொறுப்புகளில் இருந்து விடுவிக்கபடுவார் என்று கருதபடுகிறது). 
தமிழக முஸ்லிம்கள் விரைவில் அடுத்த தறுதலை ஜமாத்தை எதிர்பார்க்கலாம்.
வாழ்க அண்ணன் புகழ்! 
வளர்க தமிழக முஸ்லிம்களின் ஒற்றுமை!     

No comments:

Post a Comment