Friday, March 25, 2011

TNTJ - March 26 சென்னை பொதுக்குழு முடிவுகள்

 
தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் TNTJ வின் நிலைப்பாடு குறித்து பல்வேறு தரப்பு முஸ்லிம்களும் எதிர்பார்த்து கொண்டிருப்பதை தினமும் நம் தலைமையகத்திற்கு வரும் பல்வேறு போன் கால்களில் இருந்து தெளிவாகிறது.  மக்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்  TNTJ வின் மாநில  கூடி தேர்தல் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

  • ம. ம. க, முஸ்லிம் லீக் மற்றும் எஸ். டி. பி. ஐ.  போன்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் எங்கு நின்றாலும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வீழ்த்துவது என TNTJ முடிவு செய்துள்ளது.
  • தி. மு. க முஸ்லிம்களுக்கு 5 % இட ஒதுக்கீடு தர முன்வராததால் அவர்களை ஆதரிப்பதில்லை எனவும் அவர்களிடம் வாங்கிய பெட்டியை இன்றே திருப்பி குடுப்பது என்றும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அ. தி. மு. க முஸ்லிம்களுக்கு எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்காவிட்டாலும், மோடியின் தங்கையான  ஜெ. மோடி குஜராத்தில் முஸ்லிம்களை வாழ வைத்ததை  போல ஜெ. வும் தமிழக முஸ்லிம்களை வாழ வைப்பார் என நம்பி அ. தி. மு. க. வை ஆதரித்து பிரசாரம் செய்வதென முடிவு செய்துள்ளது.  தி. மு. க விடம் வாங்கிய பெட்டியை திருப்பி கொடுக்க வேண்டியுள்ளதால் அ. தி. மு. க உடனடியாக பெட்டியை த. த. ஜ. தலைமையகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • தமிழகம் முழுவதும் பிற ஜமாஅத் பள்ளிகளை ஆக்ரமித்து முன்னணியில் இருப்பதால் அனைத்து வக்ப் சொத்துகளையும் அண்ணன் PJ பெயரில் பதிவு செய்ய வேண்டும் என்பதே எங்களது முதன்மையான கோரிக்கையாகும்.  மேலும் நாங்கள் நேரடி அரசியலில் பங்கேற்க இயலாதலால் அந்தந்த  பகுதகிளில் உள்ள TNTJ நிர்வாகிகளுக்கும் மாதம்  மாதம் மொத்த வசூலில் 5 % கொடுத்து விட வேண்டும்.  தவறும் பட்சத்தில் போயஸ் கார்டன் முற்றுகை இடப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து  கொள்கிறோம். 
  •  கடையநல்லூர் தணிக்கை குழு தலைவர் சைபுல்லா காஜா 5 வருடங்களுக்கு முன் ஒரு அந்நிய பெண்ணுடன் லாட்ஜில் தனியாக தங்கிருந்த காரணத்தாலும் மேலும் ஒரு காலத்தில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த காஜா இன்று  ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜாவையும்  மிஞ்சி சொத்து சேர்த்த காரணத்தினாலும், கடையநல்லூரில் ஹோமோ செக்ஸ் ஆதரவாளராக இருந்ததாலும், 5  வருட விசாரணை குழுவின் அறிக்கையின்படி அவர் இயக்கத்தலிருந்து நீக்கபடுகிறார்.  மேலும் அவர் தன்னிடமுள்ள பணத்தை  உடனடியாக ஒப்படைக்காவிட்டால் அவர்  மீது சட்டபடியும் TNTJ தொண்டர் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகம் முழுவதுமுள்ள  TNTJ தொண்டர்கள் நம் அண்ணனின் குடும்ப விளக்கு வெற்றி பெற பெட்டி வாங்கி வேலை செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

    இப்படிக்கு  
TNTJ தமிழ் மாநில பொதுக்குழு

1 comment:

  1. எந்த முட்டாலும் இந்த மாதிரி செய்ய மாட்டான் இந்த வெப்சைட்டை உருவாக்கி இருக்கும் மாக்கனை நீ ஒரு அம்மாக்குத்தான் பொறந்திய என்றே தெரிய வில்லை

    ReplyDelete