Friday, March 11, 2011

புதுமடம்தவ்ஹீத்வாதியின்,,,அன்பு மிரட்டல்

தங்களைத்தானே உண்மைவாதிகள் சொர்க்கவாதிகள் என கூறித்திரியும் அண்னன் கூட்டத்தார்(பிஜே)நிறுவனத்தைச்சேர்ந்த அமைப்பினரின் மறுமுகத்தை தோழுரித்துக்காட்டவேண்டிய இதோ ...........புதுமடத்தைசார்ந்த சகோதரன் அ.............இவர் உள்நாட்டில்வேலைசெய்கிறார் இவருடைய கொள்கை அன்னன் நிறுவனக்கொள்கை .

அதாவது பள்ளிவாசலுக்கு சென்று நான் தவ்ஹீத் வாதி என்று மார்தட்டிக்கொள்பவர் அன்னன் நிறுவனத்தார்)tntj)எங்கு கூட்டம் நடத்தினாலும் செல்லக்கூடியவர் தாராளமாக நிதிகொடுக்ககூடியவர் இவர் சார்ந்த நிறுவனத்தின் கொள்கை வரதட்சனைவாங்கக்கூடாது என்பது(அப்படித்தான்சொல்லிக்கொள்கிறார்கள்)ஆனால் நடப்பது என்ன?

இவருக்கு ஒருவருடமாக ஒருபென்னைப்பேசிவைத்திருக்கிறார்கள் (பெயர்வேண்டாம்,,,நாம் யாரையும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க விரும்பவில்லை    tntj  அமைப்பை  சார்ந்தவர்  என்பதால் எழுதுகிறோம்)பேசியபணம் குறைவாக இருப்பதால் (பென்வீட்டார் ஏழை பேசிய பனத்தை தயார்செய்யதாமதமாகிறது)திருமனம் தாமதமாகிறது (2011ல்திருமனம் நடத்திட பென்வீட்டார்  முயற்சிசெய்வதாகதெரிகிறது)தன்னைதவ்ஹீத்வாதி என கூறிக்கொள்ளும் இவர் கேவலமான பனத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்றால் ........இவர்சார்ந்த நிறுவனத்தாரின் ..........கேவலமாக இருக்கிறது முஸ்லீம்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபன்னி தனிநிறுவனம் நடத்தும் பெரியன்னன் கூட்டத்தார் வாய்ச்சவடால் மட்டுமே காட்டுவார்கள் உன்மையில்

இப்படிப்பட்டவர்கள் தான் பாவம் செய்தவர்கள் இப்படிப்பட்டவர்கள் மார்க்கத்தைபரப்புவதாக நிறுவனம் நடத்துவது மார்க்கத்திற்கு அசிங்கம்,.(சம்பந்தப்பட்ட சகோதரனுக்கு புதுமடம் ten ரிங் குடும்பம் சார்ந்த இடத்தில் பென்பேசப்பட்டுள்ளது)

தயவுசெய்து சகோதரர்களே சிந்தியுங்கள்,tntj நிறுவனத்தினர்(இவர்களை அமைப்பினர் என்று சொல்லுவதைவிட நிறுவனத்தினர் என்று சொல்லுவதே சரியான சொல்லாக இருக்கமுடியும்,,,)சொல்லுவது செய்வதில்லை நேர்மையாளராக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

அது வெற்றுக்கோசமாகத்தான் முடியும் ...!சொர்க்கம்செல்லுவதாக சொல்லும் நிறுவனத்தினர் சிந்திப்பது நலம்!
                                                                                                             நன்றி 
                                                                                        pudumadamwell.blogspot.com 

No comments:

Post a Comment