Wednesday, April 13, 2011

ஆவடி பள்ளி TNTJ பள்ளியில் டவுசருடன் பாங்கு சொல்லப்பட்ட வீடியோ

3 comments:

  1. ஒரு பருவமாடையாத சிறுவன் (12 வயது) ஆவடி தவ்ஹீத் மர்க்கஸில் அரைக்கால் டவுசரோடு பாங்கு சொல்லி விட்டானாம். அதை உடனே வீடியோ படம் பிடித்து பார்த்தீர்களா இந்த அயோக்கியர்களை, இவர்களை நம்பியா இந்த சமுதாயம் போகிறது என கேட்டு அலறித்துடித்துள்ளார் மன்மதனின் “பெர்சனல் ஏற்பாட்டாளர்” செங்கி அவர்கள்.


    மிஸ்டர் செங்கி அவர்களே! அந்தப்பையன் பள்ளிவாசலில் அரைக்கால் டவுசரோடு பாங்கு சொன்னது தவறு என்றால் அதற்கான ஆதாரத்தை இப்போது செங்கி அவர்கள் வெளியிடவேண்டும். அல்லது வழக்கம் போல எவனோ கழித்து விட்டு போக அதை அள்ளி பேக் செய்து தன்னுடைய லேபிளை ஒட்டி வெளிட்டிருந்தால் செங்கிக்கு யார் எழுதி கொடுத்தார்களோ அவர்களிடமாவது கேட்க வேண்டும்.

    அரைக்கால் டவுசர் போட்டுத் தொழுவதை ரசூலுல்லாஹ் அவர்கள் தடுத்ததற்கான ஏதாவது ஒரு ஹதீஸ்
    அரைக்கால் டவுசர் போட்டுத் தொழக்கூடாது அல்லது முழங்கால் தெரிய தொழக்கூடாது என ஏதாவது ஒரு திருக்குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ்
    அல்லது நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான தகுந்த ஆதாரங்களுடன் பதில்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும், டவுசர் போட்டு தொழுவதற்கே நபிகள் நாயகம் தடை விதிக்காதபோது அதை பற்றி நாம் ஏன் விமர்சிக்கவேண்டும்.கால்புனர்ச்சியுடன் பள்ளிவாசலுக்கு தொழ வந்து வெடியோ எடுத்ததை எல்லாம் குற்றம் என்று சொல்லி செய்தி வெளியிடும் உங்களை போல் முனாபிக்குகளை கண்டிப்பாக அடையாளம் காட்ட வேண்டும்.விரைவில் நடக்கும். தொலுரிக்கபடுவீர்கள்

    ReplyDelete
  3. மாமே! சூப்பர் இன்னும் வீரியமா எழுது. இன்னும் சிறப்பா எழுது. இன்னும் 2 நாட்களில் பொய்யன்டிஜேவை பார்க்க தவறாதே!

    ReplyDelete