Monday, April 4, 2011

SEX கல்வி மற்றும் ஓரின சேர்க்கை சம்பந்தமாக TNTJ நிலைப்பாடு - தலைவரின் சூளுரை

   

கடையநல்லூரில் நாம் ஏற்கனவே சொன்ன தணிக்கை குழு "சைக்கிள் புகழ் சைபுல்லாஹ் ஹாஜா" வின் காம லீலைகள் பற்றி சொல்லி இருந்தோம் அதற்கு பலர் ஆதாரம் இருக்கா  என்று கேட்டனர் அல்லாஹ்வே  உதவி செய்து விட்டான் தாங்கள் செய்த தப்பை தங்கள் வாயாலே சொல்லும் இந்த கயம கூட்டத்தை கண்டு கொள்ளுங்கள் மற்றும் இதை அறியாத மக்களுக்கு இதை அறியவையுங்கள்.

கீழே கொடுத்துள்ள வீடியோ வை பார்க்கவும்TNTJ மதரசாவில் ஹோமோசெக்ஸ் கல்வி வழங்கப்பட்டது பற்றி தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம். TNTJ  குண்டர்களே சாரி தொண்டர்களே தங்கள் தலைவர்களின் தில்லு முள்ளு விளையாட்டுகள் ஆபாச பட விரசத்தையும் தண்டி கேவலமாக பொய் கொண்டு இருக்கிறது.  இனியாவது அடுத்தவர்களை குற்றம் சொல்லுவதை விட்டு இந்த கயமை கூட்டத்தை அடித்து திருத்த முன் வாருங்கள்.

அயல் நாட்டில் வாழும் எம் சொந்தங்களே!
 
"வளைகுடாவில் கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மலையிலும் பேரிச்சை காயிக்கும் மாதத்தின் கடும் குளிரையும் பொறுபடுத்தாது நம் குடும்பம் மற்றும் சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கடின உழைப்பு செலுத்தி சம்பாதித்த பணத்தை புதிது புதிதாக Account ஓபன் செய்து அல்லாஹ்வுக்காக வாரி வழங்குகள் என்று கூவி கூவி பணத்தை வசூலித்து இவர்கள் தங்கள் பெயரில் இடத்தையும் சொத்துகளையும் வாங்கி போட்டுகொண்டு சுகபோக வாழ்கையை மார்க்கத்தை சொல்வதாக மக்களை குழப்பி கடைசியில் ஓரின சேர்கையில் போய் முடித்து இருக்கிறார்கள் சமுதாயத்தை.

ஐந்து ரூபாயிக்கும் பத்து ரூபாயிக்கும் பாத்தியா ஓதுபவர்களை ஏசிய இவர்கள் ஐம்பது லட்சம், ஒரு கோடி என்று மார்க்கத்தை சொல்லி கொள்ளை அடிகிண்றனர்.  நாம் பாத்தியா ஓதுவதை  நியாயபடுத்தவில்லை ஆனால் அவர்களை விட இவர்கள் எவ்வளவு  கேவலமானவர்கள் என்பதை நீங்கள் அறிந்து இந்த கயவர் கூட்டத்தை முடிந்தளவு உங்களிடம் இறக்கும் பழைய செருப்பாலும், துடைப்ப கட்டையாலும் விளாசுங்கள், அதுவே நம் மார்கத்திற்கு செய்யும் உண்மையான  சேவையாகும்.

 இதை அறியாத மக்களுக்கு இதை அறியவையுங்கள்! இதை அறியசெயுங்கள்! ஜிகிடி  ஜமாத்தின் வண்டவாளத்தை CD  போட்டு மக்களிடம் பரப்புங்கள்! இவர்கள் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுங்கள்!  இறைவனிடம் இதற்கு உங்களுக்கு முழுமையான கூலி கிடைக்கட்டுமாக!  


இப்படிக்கு
முகவரி தேடும் இஸ்லாமிய தொண்டன் 

1 comment:

  1. எத்தனை மதரசாக்களில் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன என்பது யாருக்கும் தெரியாத விஷயம் இல்லை சந்தேகம் உள்ளவர்கள் காசிமிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .அனால் குற்றத்தை செய்தவர்களை அடித்து எச்சரித்து நடவடிக்கை எடுத்தது டிஎன்டிஜே மதரசாவில் மட்டுமே

    ReplyDelete