Wednesday, April 13, 2011

அண்ணன் PJ மற்றும் கடலூர் நிர்வாகிகளின் தியாக வரலாறு

 கடலை போட்டு மாட்டிக் கொண்ட கடலூர் நிர்வாகி!


கடலூர் மாவட்டம் மேல் பட்டாம்பக்கதில்  இவர்களின் முதியோர் இல்லம் ஒன்று செயல் பட்டு வருகிறது! இங்கு ஒரு பத்து முதியவர்கள் இருந்து வருகிறார்கள் ! [இவர்களை காட்டி பல  லட்சம் வசூலிக்கப் படுவது வேறு விஷயம்]   இவர்களுக்கு பணிவிடை  செய்ய   இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஒருவர் இருந்து வருகிறார்.  
இஸ்லாத்திற்கு வந்த இந்த பெண்ணோடு முதியோர் இல்லத்தின் பொறுப்பாளரும், மாநில நிர்வாகியுமான அப்துல் ரஜாக் (அண்ணனின் மற்றுமொரு களவானி எண் 3) கூட்டாளி)  தவறான தொடர்பு வைத்துள்ளதாக வெளிநாட்டில் இருந்து வந்துள்ள கணவர் கையும் களவுமாக கண்டு பிடித்து விசயத்தை மாநில நிர்வாகி தவ்பிக்கிடம் புகார் செய்ய தவ்பிக் சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல்  போனிலேயே அந்த பெண்ணின் கணவரை மிரட்டியுள்ளார்.
பெண்ணின் கணவர் நேரடியாக மாநிலத் தலைமையகம் வந்து புகாரை எழுத்துப் பூர்வமாக கொடுத்துள்ளார். விசயத்தை கேள்விப் பட்டு விசாரணை செய்த பி.ஜே.வை ' போனில் பேசியதை கணவர் பெரிசு பண்றார்' என்று அப்துல் ரசாக் கூற ' இரவில் அடுத்தவன் மனைவியோடு உனக்கென்ன பேச்சு?  என பி.ஜே கேட்க  ' நீங்கள் எங்க  ஊர் லீனாவிடம் கடலை போடுவதில்லையா? என 
காட்டமாக கேட்க,வேறு வழியின்றி  விசயத்தை மூடி மறைத்து இப்போது முதியோர் இல்லத்தை வேறு ஊருக்கு மாற்றுவதாக கூறியுள்ளார்கள். சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் முதியோர் இல்லத்தை மாற்றுவதால் என்ன பயன்?  இந்த    நிலையில்  இருந்து கொண்டு இவர்கள்  ஊருக்கு  ஒழுக்கத்தையும்,  மற்றவர்களுக்கு  மார்கத்தையும் போதிக்கிறார்களாம் !

7 comments:

 1. மேல்பட்டாம் பாக்கம் முதியோர் இல்ல பெண் பணியாளரிடம் அதன் நிர்வாகி தவறாக நடந்து கொண்டதாகவும் அதை பீஜே விசாரித்த போது நீ மட்டும் ஒழுங்கா என்று அவர் மடக்கியதாகவும் பொய்யனின் “பெர்சனல்”உதவியாளர் கூறுகிறார். பொய்யன் பாக்கர் மீது நடத்தப்பட்ட விசாரணையின் போது இது குறித்து பீஜே நேருக்கு நேர் கேட்டார். என் மீது குற்றச் சாட்டு இருந்தால் பாக்கரும் அவரது ஜால்ராக்களாக ஆகிவிட்ட முன்னாள் நிர்வாகிகளும் கூறலாம் என்று நேருக்கு நேர் பீஜே கேட்ட போது ஒருவனும் வாய் திறக்கவில்லை. மேலும் நான் அப்படி பரப்பவில்லை என்று அந்தர் பல்டி அடித்தனர். இதற்கு பாக்கரிடம் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய நேரடி விசாரணை வீடியோ ஆதாரமாக உள்ளது.

  அப்படி இருக்க பீஜேயை மடக்கி முதியோர் இல்ல நிர்வாகி கேள்வி கேட்டார் என்று எழுதுகிறார்கள் என்றால் இவர்களை விட கேடு கெட்ட பொய்யர்கள் யாரும் இருக்க முடியாது. பீஜேயிடம் இப்படி நேருக்கு நேர் முதியோர் இல்ல நிர்வாகி கேட்டதை மானம் சூடு சொரணை இருந்தால் நிரூபிக்க வேண்டும் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் அல்லது நேரடி சாட்சிகள் யார் எனபதை மங்கி கூட்டம் காட்ட வேண்டும். அப்படி அப்படி இல்லா விட்டால் மங்கோலியப் பேரரசரின் மனைவியுடன் மன்மதன் சல்லாபம் செய்வதாகக் கூறபடுவதையும் உண்மை என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 2. ஆனால் இவர்கள் எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு அவதூறு செய்தியைக் கொஞ்சம் கூட பயமில்லாமல் பரப்பி வருகிறார்கள். இவர்கள் இந்த விசயத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஆதாரத்தை வெளியிடட்டும். அதை விடுத்து காரைக்குடி விசயம் போல் சப்பைக்கட்டு கட்டினால் அவர்கள் பொய்யர்கள் என்ற உண்மை மேலும் உறுதியாகும்.

  மேல்பட்டாம்பாக்கத்தில் இருக்கும் முதியோர் இல்லம் தஞ்சாவூர் பண்டாரவாடைக்கு விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இது உண்மை தான். ஆனால் மாற்றப்படும் காரணம் தான் வேறு. பொய்யன் சொல்லியிருக்கும் கீழ்த்தரமான காரணம் சேற்றை வாரி இறைக்க மட்டுமே தவிர அதில் துளியும் உண்மையில்லை.

  பண்டாரவாடையைச் சேர்ந்த ஒரு சகோதரர் கத்தார் சென்று அங்கு பைலட்டாக பணி புரிகிறார். அவர் பீஜேயின் ரமலான் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு ஜமாஅத்தில் ஈர்க்கப்பட்டார். இதன் பின்னர் கத்தார் கிளையுடன் தொடர்பு கொண்டு , தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்களிடம் காணப்பட்ட நேர்மை, பாக்கர் போன்ற பெரிய பொறுப்பில் உள்ளவர்களைக் கூட தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்தது போன்ற காரியத்தால் கவரப்பட்டு பல லட்சங்கள் மதிப்புடைய பங்களாவையும் அதை சுற்றியுள்ள பல செண்ட் இடத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தானமாக வழங்கினார்.

  ReplyDelete
 3. இது ஆறு மாதங்க்ளுக்கு முன்னர் அவர் வாக்களித்து வழங்கிய சொத்தாகும். எனவே வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தை இந்த சொந்த கட்டடத்துக்கு மாற்ற முடிவு செய்து இரண்டு மாதங்களுக்கு முன்பு பீஜேயும், பொருளாளர் அன்வரும் பாயும் நேரில் சென்று பார்வையிட்டு முதியோர் இல்லம் அமைப்பதற்கான மராமத்து பணியை முடுக்கி விட்டனர். ஒரு மாதமாக அந்தப் பணி நடந்து வருகிறது. இன்னும் பதினைந்து நாட்களில் அங்கே முதியோர் இல்லம் மாற்றப்பட உள்ளது.

  அந்த சகோதரருக்கு வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக!

  ஆனால் இந்த அவதூறு பரப்பும் கூட்டம் இதைச் சொல்லியாவது மக்களை திசை திருப்ப முடியுமா எனப் பார்க்கிறது. ஏற்கனவே பொய்யன் சமாத்துக்கு இருக்கும் இரண்டு இணைய தளங்களும் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பொதுக்கழிப்பிடம் போல யார் வேண்டுமானாலும் எழுதலாம் என ஆகி நாறி நாற்றமெடுக்கிறது. இந்த நிலையில் இப்படியே அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தால் அது முழுக்க முழுக்க செப்டிக் டேங்க் ஆக மாறிவிடும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

  முதியோர் இல்லம் மட்டுமல்ல அனாதை நிலையமும் மேல்பட்டாம் பாக்கத்தில் இருந்து இன்னொரு ஊருக்கு மாற உள்ளது. அதுவும் தனி நபர் தானமாக வழங்கிய பல கோடி மதிப்புடைய இடம் தான். மங்கிகள் வயிறெரிந்து சாகட்டும். அப்போது அனாதைகளிடம் பாக்கர் வேலை காட்டியதற்காக மாற்றப்படுகிறது என்று மங்கிகள் கூட்டம் சொன்னாலும் சொல்லும்.

  இது மட்டுமல்ல பொய்யன் வெளியேற்றப்பட்ட பின்னர் தனவந்தர்கள் ஜமாஅத்துக்கு பல ஏக்கர் கணக்கில் தங்கள் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்தப் பொய்யர் கூட்டம் இருந்ததால் நமது ஜமாஅத்துக்கு உதவ தயக்கம் காட்டியவர்கள் இன்று அள்ளிக் கொடுக்கின்றனர். எனவே அனைத்து நிருவனங்களூம் சொந்தக் கட்டடத்தில் ஒவ்வொன்றாக இன்ஷா அல்லாஹ் மாற்றப்படும். அப்போது பாக்க்கர் வேலை செய்ததால் மாற்றி விட்டார்கள் என்று சொல்லி மன நோயை அதிகமாக்கிக் கொள்ளட்டும்

  ReplyDelete
 4. அதுமட்டுமின்றி இன்ஷா அல்லாஹ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒரு இலவசமனநல காப்பகம் அமைக்கலாம் எனவும் பரிசீலனையில் இருக்கிறது. அப்படிஅமைக்கப்பட்டால் அதிலே பொயாரையாவது சேர்க்க வேண்டுமானால்அதற்கான தகுந்த ஆதாரங்களை அந்தப்பகுதி வி.ஏ.ஓ, தாசில்தார் ஆகியோரிடம்சான்றிதழ் பெற்று அவர் சிகிச்சை எடுத்த மருத்துவமனையின் சான்றிதழ்களைவைத்து அனுப்பினால் தான் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஆனால்பொய்யன் சமாத்தின் உள்ளவர்களுக்கு மட்டும் அவர்கள் இயக்கத்தின் அடையாளஅட்டை மட்டும் இருந்தால் போதும், வேறு எந்த சான்றிதழ்களும்தேவையில்லை. அவர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாகஇணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

  ReplyDelete
 5. மார்க்கத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் மனிதர்களை தெரிந்துகொண்டு உசாராகவேண்டும் , சொந்த சமூதாதயத்தையே காட்டிக்கொடுத்துக் கொண்டு அலையும் இவர்களை சமூதாயத்தை விட்டு வெளியேற்றவேண்டும்

  ReplyDelete
 6. அல்லாஹ்வின் ஆலயத்தை வாங்க வேண்டி பணத்தை வசூல் பண்ணிய சைபுல்லா காஜா தனது பெயரில் பணத்தை போட்ட சம்பவம் தெர்யுமா பார்க்க கடையநல்லூர் கசமோசா யூடுபில் .

  ReplyDelete
 7. கோமாளியே!popfaisel, அந்த சிடி பாக்கரின் சிஷ்யன் சொன்னது போல் ரகசியமானது அல்ல .டிஎன்டிஜே செயற்குழுவில் அனைவருக்கும் விநியோகித்ததைதான் கள்ள வேப்சைகாறான் கள்ளத்தனமாக அவன் ரகசியமாக கண்டுபிடுத்து கொண்டு வந்தது போல் காட்டிக் கொள்கிறான்.இது போன்று எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பாவது தனது நிர்வாகிகளின் தவறுகளை பகிரங்கமாக விசாரித்து மக்கள் மத்தியில் வெளிப் படுத்தியதை எடுத்துக் காட்ட முடியுமா?அல்லது எந்த ஒரு அமைப்பிலும் தவறு செய்தவர்கள் கிடையவே கிடையாது என்று நிருபிக்கமுடியுமா? சைபுல்லா வின் தவற்றினை சொல்ல உங்களுக்கு இந்த கள்ள வெப்சைட் தான் கிடைத்ததா?நல்லதை சொல்ல கள்ளன் எப்படி உதவுவான் ? சிறுபான்மையினர் நலத்துறைக்கு மோடியை மந்திரியாக்கியது போல் உள்ளது பள்ளிவாசல் பற்றிய நியாயத்தை இந்த வெப்சைட்டில் எழுதி இருப்பது.

  ReplyDelete