Saturday, April 9, 2011

கோவை போர்களத்தில் பொது செயலாளர் - கேடயமாக நின்ற TNTJ தொண்டர்கள்

தமிழ்நாடு தறுதலை  ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரித்து முஸ்லிம்களை இழிவு படுத்தும் பிரச்சார பொது கூட்டம்  நடைபெற்றது.  இதில் மாநில பொது செயலாளரும், தொண்டி நாயகனின் போர்ப்படை தளபதியுமான ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றி கொண்டு இருந்தார்.  சுமார் ஒரு மணி நேரம் தமுமுக, மமக, SDPI , INTJ, சுன்னத் ஜமாஅத் பற்றி தரங்கெட்ட தனமாகவும், ஆபாசமாகவும் உரை நிகழ்த்தி கொண்டிருந்தார், அப்பொழுது அங்கிருந்த பொது மக்கள்,  தமுமுக, மமக, SDPI , INTJ, சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள்  மேடையை சூழ்ந்து கொண்டு நமது  போர்ப்படை தளபதியை  உடனே கைது செய்யுமாறு குரல் எழுப்பினார்கள்.  இதை கண்டு பொங்கி எழுந்த போர்ப்படை தளபதி மற்றும் tntj குண்டர்கள் " நீங்களெல்லாம் ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால், ஒண்டிக்கு ஒண்டிக்கு வாங்கடா என்று சூளுரைத்தார்.  இதை கண்ட மக்கள் ஆவேசமடைந்து மைக் செட் மற்றும் லைட்டை உடைத்து இந்த துரோக கூட்டத்தை அடித்து துவைக்க ஆரம்பித்தனர்.  இதை கண்ட நமது  போர்ப்படை தளபதி மற்றும் tntj குண்டர்கள் மேடையில் தஞ்சம் புகுந்தனர். 
இதற்கடையில் பல tntj  குண்டர்களும், பொறுப்பாளர்களும் தத்தம் விடுகளில் பெண்களை போல அயிக்கியமாயினர்.  மேடையில் நமது போர்ப்படை தளபதி குண்டர்கள் பாதுகாப்பில் மேடையின் நடுவில் பதுங்கி கொண்டு போலீஸ் உதவியை எதிபார்த்து காத்திருந்தார்.  ஆனால், போலீஸ் வந்து மக்களின் ஆவேசத்தை புரிந்து இந்த கயவர் கூட்டத்தை கடிந்து கொண்டனர்.  மக்கள் ஆவேசமாக இந்த கயவர் கூட்டம் தமிழகத்தில் எங்கும் கூட்டம் நடத்த விட கூடாது என்று கோஷம் இட்டனர்.  மேலும் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் காவல் துறையை கேட்டு கொண்டனர்.

TNTJ பிரச்சார மேடையை நோக்கி …..பொது மக்கள் தாக்க வந்த போது….

TNTJ நிர்வாகிகள் மற்றும் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வையும் கைது செய்ய தமுமுக, பாப்புலர் ஃபிரண்ட், MMK, SDPI, மற்றும் ஜமாத்தார்கள் பொது மக்கள் சாலை மறியல் நடந்த போது…..
SDPI மாவட்ட தலைவர் அபுதாஹிர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்...
 மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்…

 மேடையில் பதுங்கிய TNTJ  போர்ப்படை தளபதி மற்றும் குண்டர்கள்

நிலைமை கை மீறி போவதை அறிந்த நமது போர்ப்படை தளபதி " அரசியல் மாமாகளை போல நெஞ்சு வலி நாடகத்தை அரங்கேற்றினார்.  உடனே 108 ஆம்புலன்ஸ் வரவளைக்கப்பட்டு தளபதியை அதில் ஏற்றி கொண்டு போக முயற்சி நடந்தது.  இதை கண்டு பொங்கி எழுந்த மக்கள்  இந்த அயோக்கியன் மௌத்தாகிவிட்டதாக நினைத்து கலிமா ஷஹாதத் கூறினார்கள்"  மேலும் " நடிப்பில் செவாலியே சிவாஜியை தரங்கேட்ட ஜமாத்தின் பொது செயலாளர் போர்ப்படை தளபதி  மிஞ்சி விட்டார்" என்று கூறினார்கள், பின்பு போலீஸ் கெஞ்சி கொண்டதற்கு இணங்க சுமார் 20 tntj குண்டர்கள் முழு போலீஸ் பாதுகாப்புடன் தங்கள் பள்ளியில் தஞ்சம் அடைந்தனர்.  நமது   போர்ப்படை தளபதியும், அவருடன் மாத்து வாங்கிய tntj குண்டர்களும் கோவை அரசு பொது மருத்துவமனையில் இடம் பிடித்தனர். அங்கு உயிருக்கு போராடிய நிலையிலும் நமது போர்ப்படை தளபதி டிவிக்கு பேட்டி கொடுத்தார். பின்பு வழக்கம் போல் சமுதாய இயக்கங்களின் பொறுப்பாளிகள் தம்மை அடித்ததாக போலீசில் பொய் வழக்கு கொடுத்தனர்.  சமுதாயதிற்குள்ளே இருந்து கொண்டு சமுதாயத்தை கேவலமாக பேசி கொண்டு இருந்த இந்த கயவ்ரகளுக்கு  இது கண்டிப்பாக தேவை என்று கோவை முஸ்லிம் பொது மக்கள் சந்தோஷத்துடன்   களைந்து சென்றனர்.  மேலும் இவர்கள் மீண்டும் எங்கேயும் கூட்டம் போட விட கூடாது என்பதில் உறுதி காத்தனர்.  மேலும்  10 /04 /2011 அன்று இவர்கள் கோட்டை மேட்டில் கூட்டம் நடத்த விட கூடாது என்றும், அப்படி இவர்கள் DMK ஆதரவுடன் நடத்தினால் முஸ்லிம்கள் ஒட்டு DMKவிற்கு இல்லை என்றும் முடிவு அனைத்து இயக்கங்களும், சுன்னத் ஜமாத் நிர்வாகிகளாலும் முடிவு செய்யப்பட்டது.  இன்ஷா அல்லாஹ், விரைவில் இந்த கயவர்களின் கூட்டம் தமிழகத்திலிருந்து  விரட்டி அடிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.


இப்படிக்கு

கோவை தௌஹீத் தொண்டன் 4 comments:

 1. கள்ள வெப்சைட்டின் கள்ள தவ்ஹித் தொண்டனே ,சுன்னத் ஜமாஅத் பற்றி தரங்கெட்ட தனமாகவும் ஆபாசமாகவும் அவர் என்ன பேசினார்? பொய்யனே ,உனக்கும் என்ன சமுதாயம் வாழுது?

  ReplyDelete
 2. அண்ணன் அவர்கள் said...
  http://annanavargal.blogspot.com/
  April 13, 2011 12:28
  பீஜேவின் இகல் பாடும் வெப்சைட்கள் அத்தனையும் பீஜேவின் வளர்ச்சிக்கு சாட்சிகள்

  ReplyDelete
 3. இறைவன் மறுமையில் விசாரணையின் போது தாங்கள் அவதூரானதை மக்களிடன் பறப்பியதற்காக நாங்கள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்வோம்

  ReplyDelete