- தொழுகைக்கு பாங்குசொன்னவுடன் பக்கத்தில் உள்ள பள்ளியில் தொழாமல், அந்த தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளியில் மட்டுமே தொழுவேன்! சண்டை போட மட்டும் மற்ற பள்ளி வாசல்களுக்கு செல்வேன். ஏன் என்றால் நான் TNTJ தவ்ஹீத்வா “தீ”
- நான் சார்ந்து இருக்கும் இயக்கத்தவரிடம் மட்டும்
தான் சலாம் கூறி நலம் விசாரிப்பேன்!. மற்றவரிடம் பேச மாட்டேன்!.
ஏன் என்றால் நான் TNTJ தவ்ஹீத்வா “தீ” - நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது எல்லோரையும்
கிண்டலும் கேலியும் செய்வேன்!. என் நண்பர்கள் என் TNTJ வை
பற்றி பேசினால் கண்கள் சிவக்க கோபப்படுவேன் ஏன் என்றால்
நான் TNTJ தவ்ஹீத்வா “தீ” - மேலை நாடுகளின் பொருட்களை வாங்காதீர்கள், அவர்களின்
கலாச்சாரத்தை பின்பற்றாதிர்கள் என்று எல்லோருக்கும் சொல்வேன்!.
ஆனால் அந்த பொருட்களை என் விட்டில் உபயோகப்படுத்துவேன்.
அவர்களின் கலாச்சாரத்தை நான் பின்பற்றுவேன் ஏன் என்றால் நான்
TNTJ தவ்ஹீத்வா “தீ” - பேராசை கூடாது என்று உபதேசம் சொல்வேன்!. ஊரில் உள்ள
மற்ற ஜமாஅத் பள்ளிவாசல்களை எல்லாம் ஆக்கரமிப்பேன் ஏன்
என்றால் நான் TNTJ தவ்ஹீத்வா “தீ” - ஆடம்பரமான வாழ்க்கை கூடாது என்பேன்!. ஆனால் நான்
சுக போகமாக வாழ்வதற்காக பிறரை குழப்பி பணம் சாம்பாதிப்பென் ஏன்
என்றால் நான் TNTJ தவ்ஹீத்வா“தீ” - மேலும் நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம் என்று
குர் ஆன் வசனம் சொல்லி இருந்தும், நான் ட்ன்த்ஜ் தவ்ஹித்வாதி என்று மார்தட்டி பிறருடன் விவாதம் செய்வேன் ஏன் என்றால் நான் TNTJ தவ்ஹீத்வா “தீ” - என் இயக்கம் நடத்தும் பேரணி, ஆர்ப்பட்டம், மாநாடு போன்ற
நிகழ்ச்சிகள் அனைத்திற்க்கும் மற்றவரிடம் தீவிரமாக மைக் செட்
முலம் விளாம்பரம் செய்து பணம் வசூல் செய்வேன்!. அதற்க்கு
அப்புறம் நான் அவர்களை காபிர் முஷ்ரிக் முனாபிக் என்று பத்வா கொடுப்பேன், ஏன் என்றால் நான் TNTJ தவ்ஹீத்வா “தீ” - வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நபிகளின்
போதனைகளை மக்களிடம் பயான் செய்வேன்!. ஆனால் நான் செய்யும்
உதவிகளை போட்டோ எடுத்து உலகம் முழுவதும் விளம்பரப் படுத்துவேன்!.
ஏன் என்றால் நான் ஒரு TNTJ தவ்ஹீத்வா “தீ” - என் இயக்கம் நடத்தும் போராட்டங்களுக்கு அனைத்து
முஸ்லிம்களையும் அணி திரண்டு வாரீர், வாரீர் என்று
அழைப்பேன், அழைத்தும் செல்வேன்!. ஆனால் முஸ்லிம்
மக்களின் நல்ல விசயங்களுக்கு பிற அமைப்புக்களூம்,
ஊரின் ஜமாத்துக்களூம் நட்த்தும் போராட்டங்களுக்கு நான் கண்டிப்பாக
போகமாட்டேன் !.ஏன் என்றால் நான் ஒரு TNTJ தவ்ஹீத்வா “தீ” - எல்லாவற்றிர்க்கும் குர்ஆன், ஹதீஸ் என்று ஆதாரம் கேட்பேன்!.
என் விசயதிற்கு மட்டும் இவ்விரண்டையும் எங்களுக்கு
ஏற்றவாறு வலைப்பேன்!. ஏன் என்றால் நான் ஒரு TNTJ தவ்ஹீத்வா “தீ”.
ஏன் என்றால் நான் ஒரு தீவிர TNTJ தவ்ஹீத்வா “தீ”.
No comments:
Post a Comment