Tuesday, February 1, 2011

பதவி வெறியால் தலைவர்களை இழந்து நிற்கும் தௌஹீத் ஜமாஅத்

கடந்த 2008 -ம ஆண்டு காமராஜ் அரங்கத்தில் நடந்த பொதுக்குழுவில் பாக்கரை வெளியேற்றுவதற்காக நடந்த நாடகத்தை திரைக்கதை எழுதி திறம்பட இயக்கிய 
பொய்.ஜே. 'இந்த பன்னியை [பாக்கரை] வெளியேற்றுவதற்காக தானும் வெளியேறுவதாக போக்கு காட்டி பி.ஜே. என்னவெல்லாம் பிளான் பண்ணினார் தெரியுமா? என பிர்தவ்சி மண்ணடியில் உளறிக்கொட்டிய உண்மையை மீண்டும்   சேலம் பொதுக்குழுவில் சிம்மாசனம் ஏறியதன் மூலம் நிருபித்துள்ளார் பொய்.ஜே.

காமராஜர்  அரங்க பொதுக் குழுவில் இரண்டு முறை பதவி வகித்தவர்கள் மீண்டும் 
பதவிக்கு வரக்கூடாது! என்பது 'பைலா' என்றார் , மக்களெல்லாம் பைலா நாம் உருவாக்கியது 'அதை மாற்றுவோம்'! என குரல் எழுப்பிய போது 'அதெல்லாம் மாற்றக் கூடாது ! நாம உருவாக்கிய பைலாவை நாமே மதிக்கலைன்னா வேறு யாரு மதிப்பான் ? த.மு.மு.க.இத செஞ்சப்ப 'ஏய் பைலாவை மாத்திப்புட்டான்' அப்படின்னு நாம சொன்னமே ! அதயே   இப்ப நாம செஞ்சா நம்மை பார்த்து காரி துப்ப மாட்டானா? என விளக்கம்  அளித்து 'வெளியேறுகிறோம் இது பேங்க் பாஸ் புக் , இது ஜமாத்தின் சொத்து பத்திரம் என நல்லவன் போல் ஒப்படைத்த போது அதை நம்பி கண்ணீர் விட்டனர் பலர்.
வெளியேறியது  போல் வெளியேறி விட்டு மீண்டும் ' மேலாண்மைக் குழு ' என்ற பெயரில் உள்ளே வந்து 'நிறுவனத் தலைவர் ' என ராமதாஸ் போல் நிர்வாகிகளை  சுயமாக செயல்பட விடாமல், எம்.ஐ. சுலைமான் , அப்துல் ஹமித் .அல்தாபி , கானத்தூர்  பஷீர் என அனைவரும் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு அவர்கள் ஓடுமளவுக்கு அவர்களை டாச்சர் செய்தார். 

ஜமாத்தை  தன் கைப்பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற  நோக்கில் இந்த பொதுக்குழுவுக்கு முன்னே தன் அடிமைகள் மூலம் ' அண்ணன் தான் தலைவரா வர்றாராம்ல' என செய்தியை தானே பரப்பி பதவியை பிடிக்க அரசியல்வாதிகள் செய்யும் சித்து வேலைகளை விட அழகாக  காய் நகர்த்தி அரியாசனத்தை  கைப்பற்றி விட்டார் . அறியா ஜனத்தை [அப்பாவி தொண்டனை]   ஏமாற்றி விட்டார். 

பின்னாளில் தனக்கு பிரச்னை ஏற்படுத்துவார்கள்  எனக்கருதும் கலீல் ரசூல், தவ்பீக், அல்தாபி போன்றோரை சாதுர்யமாக நகற்றி விட்டார். நம்பிக்கையற்ற பஷீர் ,ஜின்னா போன்றோரும் நகற்றப்பட்டு , தனக்கு விசுவாசமான அடிமைகளை தேர்ந்தெடுத்து  விட்டார். இனி அண்ணன் நிரந்தர தலைவர்ஆனால் பைலாவை மாற்றிய த.மு.மு.க.வை விமர்சித்த த.த.ஜ.தொண்டனின் நிலைதான் பாவம் அவன் தன் முகத்தை இப்போது எங்கே வைத்துக் கொள்வான்  !.  

No comments:

Post a Comment