Sunday, January 30, 2011

மாநில தலைவரை நீக்கிய மடையர்கள்

சேலத்தில் நடந்த பொதுகுழுவில் நமது பெரும் மதிப்பும் மரியாதைக்குரிய தலைவர் பக்கிர் முஹம்மது அல்தாபியை மாற்றி விட்டு மீண்டும் அண்ணன் PJயை மாநில தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.  இது நமது தலைவர் பக்கிர் முஹம்மது அல்தாபிக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.  மேலும் அவர் மாநில தலைவராக இருந்த காலத்தில் TNTJயை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி காட்டினார்.  எனவே அவரை நீக்கியது  உண்மையான தொண்டர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது .  எனவே மீண்டும் அடுத்து கூடும் செயற்குழுவில் பக்கிர் முஹம்மது அல்தாபியை மாநில தலைவராக மாற்ற   வேண்டும், இல்லையென்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை அவரது சார்பில் தெரிவித்துகொள்கிறோம்.  மேலும் நடந்து முடிந்த மதுரை மற்றும் சென்னை ஆர்பாட்டம்களுக்கு வசூல் கணக்கு கேட்ட காரணத்தினால் தான் அவரை நீக்கியதாக கருதப்படுகிறது.  எனவே TNTJ வின் புதிய தலைவர்கள் இந்த கணக்குகளை மக்கள் மன்றத்தில் சமர்பிப்பார்களா?

Saturday, January 29, 2011

TNTJ வின் பொது குழு முடிவுகள்


இன்ஷாஅல்லா நாளை சேலத்தில் நடக்கக்கூடிய பொதுக்குழு கூட்டத்தில் எப்படி மக்களை முட்டாளாக்குவது என்று  மேலாண்மை குழு கூடி நாளை என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் முடிவெடுக்க தலைவர் சம்சுல்லுஹா தலைமையில் நடை பெற்றது .


நாளைய தீர்மானம்  
DMK விற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவிப்பது என்று கூறுவர்.
ஏனென்னில் 
  • நமது பரம எதிரியான தமுமுக, மமக போன்ற சகோதர தீவிரவாதிகள் அதிமுகவை ஆதரிப்பதாலும் மேலும் 
  • திருவிடைசெரியில் நாம் மூவரை சுட்டுக்கொன்ற போது நம்மை பெருந்தன்மையாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டும் நாம் திமுக விற்கு ஆதர்வளிக்கவேண்டுமேனவும் 
  • பாபர் மசூதி கட்டித்தருவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ள அன்னை சோனியா அம்மையார் அவர்களுக்கும் 
  • ஜூலை மாநாடு பார்த்து தன்னை நேரில் அழைத்து நன்றி தெரிவித்து யாருக்கும் கிடைக்காத அறிய வகை அரியணையில் அமரவைத்த அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டும் 
திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாளை பொதுக்குழுவுக்கு வரும் முட்டாள்கள் அனைவர்களுக்கும் அல்வா கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது 

பொதுக்குழுக்கூட்டதில்   jan 27 போரட்டத்திற்கு செய்த செலவை வெளியட இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது ஏனெனில் போராட்டக்குழு தலைவர்களுக்கு இதன் மூலம் கிடைத்த லாபத்தில் அதிக பங்கு கேட்டு மாவட்ட நிர்வாகிகள் பிரச்சினைகளை எழுப்பவிருப்பதால் ஷம்சுல்லுஹா இதனை சமாளிக்க திட்டம் தீட்டியுள்ளார் .
தௌகீத் சைவ சிங்கங்களே உங்களால் இந்த தீர்மானத்திற்கு எதிராக பொதுக்குழுவில் பேச தைரியம் இருந்தால் நீங்கள் தௌஹீத் வாதிகளே  !