அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே! இன்று உலகம் முழுவதும் இஸ்லாமிய புரட்சி வந்து விட்டதாகவும், அதில் ஒரு பகுதியாக எகிப்து நாட்டில் புரட்சி நடந்து கொண்டு இருப்பதாகவும் உலகம் முழுவதுமுள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு கொண்டிருக்கின்றன, அதிலும் குறிப்பாக இஹ்வான்கள் எனப்படும் குர்ஆன் ஹதீஸிற்கு நேர் மாற்றமான கொள்கை கொண்ட ஒரு கூட்டம் தான் இதற்கு தலைமை தாங்குவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இவர்கள் யார் என்றால் இஸ்லாமிய சமுகத்தில் முஸ்லிம்கள் சக முஸ்லிம்களை கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர்கள் (கண்டிப்பாக நாம் அல்ல, திருவிடச்சேரி சம்பவம்). மேலும் உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு ஆணி வேராக இருப்பவர்கள் இவர்கள் தான். இவர்கள் தலைமையில் ஒரு புரட்சி உருவானால் அதில் இஸ்லாத்திற்கு நேர் எதிராக தான் இருக்கும். மேலும் இன்று அங்கே ஆட்சி புரியும் எகிப்து நட்டு அதிபர் முபாரக் இஸ்லாத்திற்கு நேர் எதிரானவர் என்று கருத்து இந்த கொள்கை அற்ற இஹ்வான்கள் கூட்டத்தால் பரப்ப பட்டு வருகிறது. ஆனால் எகிப்து நாட்டை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் கூட்டாளியாக மாற்றி கட்டியது இவர் தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியே ஒரு மக்கள் புரட்சி வந்தாலும் அதற்கு தலைமை தாங்க கூடிய தகுதி நம் அண்ணனுக்கு மட்டும் தான் உள்ளது என்பதையும் விளங்கி கொள்ள வேண்டும். எனவே உலகம் முழுவதும் பரவி இருக்கும் நமது தௌஹீத் சகோதரர்கள் இவர்களுக்கு எவ்வித ஆதரவும் தர வேண்டாமென்று தலைமை சார்பாக கேட்டு கொள்கிறோம்.
Monday, February 7, 2011
Wednesday, February 2, 2011
TNTJ விற்கு கசக்கும் உண்மைகள்
பள்ளியை அபகரிப்பது தீர்ப்பு வந்தாலும் இது எங்கள் பள்ளி என்று சண்டை இடுவது
கசக்கும் உண்மைகள் tntj நோட்டீஸ் கூட கொடுக்க கூடாதாம் ஆனால் இவர்கள் மற்ற பள்ளியை அபகரிபார்கள் பிரச்சனை செய்வார்கள் .இந்த நோட்டீஸ் ஐய படியுங்கள் இவர்களை பற்றி புரியும்
Tuesday, February 1, 2011
பதவி வெறியால் தலைவர்களை இழந்து நிற்கும் தௌஹீத் ஜமாஅத்
கடந்த 2008 -ம ஆண்டு காமராஜ் அரங்கத்தில் நடந்த பொதுக்குழுவில் பாக்கரை வெளியேற்றுவதற்காக நடந்த நாடகத்தை திரைக்கதை எழுதி திறம்பட இயக்கிய
பொய்.ஜே. 'இந்த பன்னியை [பாக்கரை] வெளியேற்றுவதற்காக தானும் வெளியேறுவதாக போக்கு காட்டி பி.ஜே. என்னவெல்லாம் பிளான் பண்ணினார் தெரியுமா? என பிர்தவ்சி மண்ணடியில் உளறிக்கொட்டிய உண்மையை மீண்டும் சேலம் பொதுக்குழுவில் சிம்மாசனம் ஏறியதன் மூலம் நிருபித்துள்ளார் பொய்.ஜே.
காமராஜர் அரங்க பொதுக் குழுவில் இரண்டு முறை பதவி வகித்தவர்கள் மீண்டும்
பதவிக்கு வரக்கூடாது! என்பது 'பைலா' என்றார் , மக்களெல்லாம் பைலா நாம் உருவாக்கியது 'அதை மாற்றுவோம்'! என குரல் எழுப்பிய போது 'அதெல்லாம் மாற்றக் கூடாது ! நாம உருவாக்கிய பைலாவை நாமே மதிக்கலைன்னா வேறு யாரு மதிப்பான் ? த.மு.மு.க.இத செஞ்சப்ப 'ஏய் பைலாவை மாத்திப்புட்டான்' அப்படின்னு நாம சொன்னமே ! அதயே இப்ப நாம செஞ்சா நம்மை பார்த்து காரி துப்ப மாட்டானா? என விளக்கம் அளித்து 'வெளியேறுகிறோம் இது பேங்க் பாஸ் புக் , இது ஜமாத்தின் சொத்து பத்திரம் என நல்லவன் போல் ஒப்படைத்த போது அதை நம்பி கண்ணீர் விட்டனர் பலர்.
வெளியேறியது போல் வெளியேறி விட்டு மீண்டும் ' மேலாண்மைக் குழு ' என்ற பெயரில் உள்ளே வந்து 'நிறுவனத் தலைவர் ' என ராமதாஸ் போல் நிர்வாகிகளை சுயமாக செயல்பட விடாமல், எம்.ஐ. சுலைமான் , அப்துல் ஹமித் .அல்தாபி , கானத்தூர் பஷீர் என அனைவரும் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு அவர்கள் ஓடுமளவுக்கு அவர்களை டாச்சர் செய்தார்.
ஜமாத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பொதுக்குழுவுக்கு முன்னே தன் அடிமைகள் மூலம் ' அண்ணன் தான் தலைவரா வர்றாராம்ல' என செய்தியை தானே பரப்பி பதவியை பிடிக்க அரசியல்வாதிகள் செய்யும் சித்து வேலைகளை விட அழகாக காய் நகர்த்தி அரியாசனத்தை கைப்பற்றி விட்டார் . அறியா ஜனத்தை [அப்பாவி தொண்டனை] ஏமாற்றி விட்டார்.
பின்னாளில் தனக்கு பிரச்னை ஏற்படுத்துவார்கள் எனக்கருதும் கலீல் ரசூல், தவ்பீக், அல்தாபி போன்றோரை சாதுர்யமாக நகற்றி விட்டார். நம்பிக்கையற்ற பஷீர் ,ஜின்னா போன்றோரும் நகற்றப்பட்டு , தனக்கு விசுவாசமான அடிமைகளை தேர்ந்தெடுத்து விட்டார். இனி அண்ணன் நிரந்தர தலைவர். ஆனால் பைலாவை மாற்றிய த.மு.மு.க.வை விமர்சித்த த.த.ஜ.தொண்டனின் நிலைதான் பாவம் அவன் தன் முகத்தை இப்போது எங்கே வைத்துக் கொள்வான் !.
Monday, January 31, 2011
Sunday, January 30, 2011
மாநில தலைவரை நீக்கிய மடையர்கள்
சேலத்தில் நடந்த பொதுகுழுவில் நமது பெரும் மதிப்பும் மரியாதைக்குரிய தலைவர் பக்கிர் முஹம்மது அல்தாபியை மாற்றி விட்டு மீண்டும் அண்ணன் PJயை மாநில தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். இது நமது தலைவர் பக்கிர் முஹம்மது அல்தாபிக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். மேலும் அவர் மாநில தலைவராக இருந்த காலத்தில் TNTJயை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி காட்டினார். எனவே அவரை நீக்கியது உண்மையான தொண்டர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது . எனவே மீண்டும் அடுத்து கூடும் செயற்குழுவில் பக்கிர் முஹம்மது அல்தாபியை மாநில தலைவராக மாற்ற வேண்டும், இல்லையென்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை அவரது சார்பில் தெரிவித்துகொள்கிறோம். மேலும் நடந்து முடிந்த மதுரை மற்றும் சென்னை ஆர்பாட்டம்களுக்கு வசூல் கணக்கு கேட்ட காரணத்தினால் தான் அவரை நீக்கியதாக கருதப்படுகிறது. எனவே TNTJ வின் புதிய தலைவர்கள் இந்த கணக்குகளை மக்கள் மன்றத்தில் சமர்பிப்பார்களா?
Saturday, January 29, 2011
TNTJ வின் பொது குழு முடிவுகள்
இன்ஷாஅல்லா நாளை சேலத்தில் நடக்கக்கூடிய பொதுக்குழு கூட்டத்தில் எப்படி மக்களை முட்டாளாக்குவது என்று மேலாண்மை குழு கூடி நாளை என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் முடிவெடுக்க தலைவர் சம்சுல்லுஹா தலைமையில் நடை பெற்றது .
நாளைய தீர்மானம்
DMK விற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவிப்பது என்று கூறுவர்.
ஏனென்னில்
- நமது பரம எதிரியான தமுமுக, மமக போன்ற சகோதர தீவிரவாதிகள் அதிமுகவை ஆதரிப்பதாலும் மேலும்
- திருவிடைசெரியில் நாம் மூவரை சுட்டுக்கொன்ற போது நம்மை பெருந்தன்மையாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டும் நாம் திமுக விற்கு ஆதர்வளிக்கவேண்டுமேனவும்
- பாபர் மசூதி கட்டித்தருவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ள அன்னை சோனியா அம்மையார் அவர்களுக்கும்
- ஜூலை மாநாடு பார்த்து தன்னை நேரில் அழைத்து நன்றி தெரிவித்து யாருக்கும் கிடைக்காத அறிய வகை அரியணையில் அமரவைத்த அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டும்
பொதுக்குழுக்கூட்டதில் jan 27 போரட்டத்திற்கு செய்த செலவை வெளியட இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது ஏனெனில் போராட்டக்குழு தலைவர்களுக்கு இதன் மூலம் கிடைத்த லாபத்தில் அதிக பங்கு கேட்டு மாவட்ட நிர்வாகிகள் பிரச்சினைகளை எழுப்பவிருப்பதால் ஷம்சுல்லுஹா இதனை சமாளிக்க திட்டம் தீட்டியுள்ளார் .
தௌகீத் சைவ சிங்கங்களே உங்களால் இந்த தீர்மானத்திற்கு எதிராக பொதுக்குழுவில் பேச தைரியம் இருந்தால் நீங்கள் தௌஹீத் வாதிகளே !
Friday, January 28, 2011
Thursday, January 27, 2011
மதுரை மன்றாடியது !! சென்னை செய்வது அறியாது திணறியது !!!
மதுரை மன்றாடியது !!
சென்னை செய்வது அறியாது திணறியது !!!
சென்னை செய்வது அறியாது திணறியது !!!
Subscribe to:
Posts (Atom)